tag:blogger.com,1999:blog-2746051575831937328.post2261211710538149856..comments2010-10-26T19:01:11.001-07:00Comments on thejamma: ஸ்கூல்theja ammahttp://www.blogger.com/profile/10088600442901278786noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2746051575831937328.post-44460951580398742942010-03-08T01:51:49.271-08:002010-03-08T01:51:49.271-08:00குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் நாம் பரீட்சை எழுதி...குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் நாம் பரீட்சை எழுதி பாஸ் பண்ணினால் தான் அட்மிஷன்...

இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது...

அதுவும், 10 பேர் உட்கார்ந்து செல்லும் வாகனத்தில் 20/25 குழந்தைகளை அடைத்து கொண்டு செல்கிறார்கள்...

நீங்கள் குறிப்பிட்டது போல், பல வகைப்பட்ட பாட திட்டங்கள்...

நமக்கே தலை சுற்றுகிறது... படிக்கும் பிள்ளைகளின் கதியை நினைத்தால்... யப்பா...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.com